ரஞ்சிதாவைத் தொடர்ந்து நித்யானந்தா சீடரான நடிகை கவுசல்யா

பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. 1990-களில் முன்னணி நாயகியாக இருந்தார். கடைசியாக திருமலை, சந்தோஷ் சுப்பிரமணியம் படங்களில் சிறு வேடங்களில் வந்தார். தற்போது டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருகிறார். கவுசல்யாவுக்கு சமீபத்தில் முதுகு வலி ஏற்பட்டது. இதற்காக டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமாகவில்லை.

நித்யானந்தா ஆசிரமத்தில் ஹீலிங் தெரபி சிகிச்சை பெற்றால் வலி குணமாகிவிடும் என தோழிகள் ஆலோசனை கூறினர். இதையடுத்து நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்று வலிக்கு சிகிச்சை பெற்று வருகிறார். ஹீலீங் தெரபி மூலம் நித்யானந்தா பல நோய்களை குணமாக்குவதாக அவரது சீடர்கள் தெரிவிக்கின்றனர். இது போல் பல்வேறு பிரச்சினைகளுடன் வந்து குணமானவர்கள் நித்யானந்தாவின் சீடராக மாறி உள்ளனர்.

தியானம், யோகா கற்று ஆசிரமத்திலேயே தங்கி விடுகிறார்கள். நடிகை ரஞ்சிதாவும் மன அமைதி தேடி ஆசிரமத்துக்கு சென்றார். பின்னர் நித்யானந்தா சீடராக மாறினார். கவுசல்யாவும் அவரைப் போல் நித்யானந்தாவின் பக்தையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

 maalaimalar கம்மெண்ட் 

Saturday, July 28,2012 04:05 PM, டேய் சின்னராசு said: 2 5
இனிமேல் CD போடுற ஐடியா இல்லேங்கோ. நேரடி ஒளிபரப்புதான். "www.keduketta nithyaanantha show.com/kavu" ல எல்லோரும் பார்த்து உங்க கருத்துக்கள நேரடியா கர்நாடகாவுல இருக்க நித்தி பிடதிக்கு அனுப்பி வைங்க. ஈ மெயில் "niththileelaikal@pidathi.கம". 
 
Saturday, July 28,2012 06:54 PM, ஆனந்த் said: 1 2
இன்னும் சில தினங்களில் coming soon கௌசல்யாவின் காம லீலைகள் 
 
Saturday, July 28,2012 07:17 PM, ஆனந்த் said: 1 1
இவனை பற்றி இவ்வளவு தெரிந்தும் கௌசல்யா போகுது என்றால் அது மனம் அமைதி தேடியா இல்லை உணர்வு அடங்க தேடியா! ஒன்னும் புரியல தல சுத்துது யப்பா......... 
 
 
Saturday, July 28,2012 07:22 PM, இந்தியன் said: 1 2
இனி ரஞ்சிதவுடனும் , கொவ்சல்யவுடனும் தினமும் உல்லாசம் தான் அனுபவி ராஜா அனுபவி 
 
 
Saturday, July 28,2012 07:22 PM, ஆனந்த் said: 1 2
aunty aunty உன் C D யையும் பாக்குனும் ஆன்டி சீக்குரம் சீடராகு ஆன்டி... 
 
நன்றி www. maalaimalar. com